தேடி வரும்

img

வாடிக்கையாளர் இருப்பிடத்தை தேடி வரும் ஐஓபி நடமாடும் வங்கி

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‘பேங்கிங் ஆன் வீல்ஸ்’  என்ற பெயரில் நடமாடும் வங்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.